--- --:--:-- --

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி- ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு

5

பேரறிஞர் அண்ணா எழுதியது தான் மாநில சுய ஆட்சி. அவரது மறைவுக்கு பிறகு, கருணாநிதி மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற நடைமுறையை கொண்டு வந்தார்.

 

அதை தி.மு.க இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து இந்திய ஒன்றிய கூட்டாட்சிக்காக வரலாற்றை தொடங்கும் நாள் இந்த நாள் என்று மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon