--- --:--:-- --

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிருங்கள்: செல்வப்பெருந்தகை

6

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிருங்கள்; மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவதற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது.

 

இந்தியக் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சி வெற்றி பெறுமேயானால், அதனால் பலனடையப் போவது அதிமுக, பாஜக கூட்டணிதான்; அ.தி.மு.க.வை பயன்படுத்தி வகுப்புவாத பாஜக காலூன்ற கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது – காங்கிரஸ் கட்சியினருக்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுரை

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon