--- --:--:-- --

சென்னையில் ராஜ் பவன் பெயர் மாற்றம்..!

10

நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன்களின் பெயரை லோக் பவன் என மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னையில் உள்ள ‘ராஜ் பவன்’ நுழைவாயில்களில் இருந்த பெயர் பலகையில் ‘லோக் பவன்’ என மாற்றப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon