--- --:--:-- --

கம்பீரின் பதவிக்காலம் முடியும் வரை அவரே பயிற்சியாளராக தொடர்வார்..!

6

கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

 

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், கம்பீரின் பதிவிக்காலம் முடியும் வரை அவரே தொடர்வார் என ராஜீவ் சுக்லா விளக்கமளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon