பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் காணப்படும் வெண்நுரை..!
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் தற்போது வெள்ளை நிறத்தில் நுரை அதிகமாகக் காணப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் சமயத்தில், ஏரியில் உள்ள கழிவுகளும் அடையாறு ஆற்றின் வழியாக கடலில் கலப்பதால் இந்த வெண்மையான நுரை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




