அனில் அம்பானியின் உதவியாளர் கைது..!
பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் பாலாவை கைது செய்தது அமலாக்கத்துறை.
அசோக் பாலா, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசை திருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான SECI-ஐ (Solar Energy Corporation of India) மோசடியில் சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




