--- --:--:-- --

காசோலை பரிவர்த்தனையில் புதிய நடைமுறை அமல்!

5

நாடு முழுவதும் வங்கிகளில் காசோலைகள் பரிவர்த்தனையில் ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

 

அதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் அனைத்து காசோலைகளுக்கும் ஒருமணி நேரத்தில் பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon