முசாஃபராபாத் மனித உரிமை மீறல்கள்.. பாக். பொறுப்பேற்க வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5ஆவது நாளாக வன்முறை நடைபெற்று வருகிறது. முசாஃபராபாத்தில் போராடும் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
முசாஃபராபாத் மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




