--- --:--:-- --

இபிஎஸ் கூட்டத்தில் கார் கண்ணாடி உடைப்பு..!

11

விருதுநகரில் EPS கூட்டத்தின் நடுவே சென்ற திமுக நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத சிறுவனை, திமுக சேர்மனின் சகோதரர் காரில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், கூட்டத்தை கலைக்கும் வகையில் திமுகவினர் இவ்வாறு செய்வதாக நினைத்த அதிமுகவினர், அந்த காரை அடித்து உடைத்துள்ளனர். ஏற்கெனவே துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon