--- --:--:-- --

Month: August 2025

3-வது கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்.. தொடங்கிய இ.பி.எஸ்!

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 3-வது கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தொடங்கினார். ராயக்கோட்டைபேருந்து நிலையம் அருகே திறந்தவெளி பேருந்தில் இருந்தபடி...

200 கிலோ நகைகளை அணிந்திருந்த ஐஸ்வர்யா ராய்..!

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், பாலிவுட்டிலும்தான்...

கியாரா அத்வானியின் பிகினி காட்சி நீக்கம்..!

ஹிந்தியில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வார் 2 படம் ரிலீஸ் ஆகிறது. ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். வார்...

அடிதடி சண்டை, நிறுத்தப்பட்ட பிக்பாஸ், இனி நிகழ்ச்சி கிடையாது!

பிக்பாஸ், தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன் அப்படி என்ன நிகழ்ச்சி என பார்க்க துவங்கினார்கள். ஆனால் இப்போது பழக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. கடைசியாக...

ஒரு பாடம் கிடைத்துவிட்டது.. விவாகரத்தை மறைமுகமாக உறுதி செய்த ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா 2022 டிசம்பரில் தனது காதலர் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக ஜெய்ப்பூர் கோட்டையில் இந்த திருமணத்தை அவர்கள் நடத்தி இருந்தனர்....

போராட்டத்தை இங்குதான் தொடருவோம் – தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு

எங்களுடன் ஊடகங்கள் முன்பாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போராட்டத்தை இங்குதான் தொடருவோம். வேறு எங்கும் செல்லமாட்டோம். தூய்மைப்பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்றார் பெரியார்.  ...

கோவையில் மனித கை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் வெளியான தகவல்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் மனித கை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாய் ஒன்று கையை எடுத்துச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி...

தெரு நாய்கள் பிடிப்பதைத் தடுத்தால் நடவடிக்கை!

தெரு நாய்கள் தொடர்பான பிரச்னை "கடுமையானது" என்றும், அதைச் சரிசெய்ய "உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், திங்கள்கிழமை, டெல்லி அரசு, மாநகராட்சிகள்...

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்

சைவம்,வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற...

தேர்தலில் தனியாகத்தான் போட்டியிடுவேன் – நாதக சீமான் உறுதி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “செத்து சாம்பலாகக் கூட ஆவேனே தவிர தேர்தலில் தனியாகத்தான் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத்...

போராடும் தூய்மைப் பணி தொழிலாளர்கள்.. தவெக தலைவர் விஜய் சந்திப்பு!

சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணி தொழிலாளர்களுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை...

மோடி வருகை திமுகவுக்கே சாதகம்: கே.என்.நேரு

திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக EPS பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாக KN நேரு தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக கூட்டணியில் பிரச்சனை உள்ளதால்தான் OPS வெளியேறி...

வணிகமயமான கல்வி, மருத்துவம்: மோகன் பகவத்

கல்வி, மருத்துவம் ஆகியவை இன்று எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டதாக RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஒரு காலத்தில் சேவை துறைகளாக இருந்த கல்வி, மருத்துவம்...

இன்று முதல் இபிஎஸ் மீண்டும் சுற்றுப்பயணம்!

இபிஎஸ் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்குகிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்று கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அவர்,...

இந்தியருக்கு அரசியல் சாசனமே புனித நூல்: பி.ஆர்.கவாய்

தான் எப்போதும் அதிகார பரவலாக்கத்தின் ஆதரவாளர் என்று SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். நீதி, மக்களின் வீட்டு வாசலை சென்றடைய வேண்டும்; அதிகார மண்டபங்கள் இருக்கக்கூடாது....

ஆவணி 1ம் தேதி ஓபிஎஸ் சுற்றுப்பயணம்!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய OPS, அடுத்தடுத்து அரசியல் ரீதியான நகர்வுகளை எடுத்து வருகிறார். மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என்ற பாஜகவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்ட...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு!

திருவண்ணாமலை, பருவதமலைக்கு சென்று திரும்பியபோதுகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்களில், ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்பு, மற்றொருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர்...

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: CBSE புதிய முடிவு

மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் 2026-27ஆம் கல்வி ஆண்டு முதல் 9...

சென்னையில் இன்று மழை பெய்யுமா..?

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வரும் 16ஆம் தேதி வரை மழை தொடரும்...

ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் இன்று டெல்லியில் பேரணி!

வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் ’இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் பேரணி செல்ல உள்ளனர். தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு...

எம்.பிக்கள் உட்பட 181 பயணிகளுடன் டெல்லிக்கு பறந்த விமானம்..!

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப பிரச்னையால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் உட்பட பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் 181...

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி திட்டம்

அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த...

மக்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என...

இந்த 7 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல்...

Right Menu Icon