--- --:--:-- --

ஆளுநர் நீதிபதி அல்ல – குடியரசுத் தலைவரின் மனுவை எதிர்க்கும் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம்

4

ஆளுநரை பொறுத்தவரை அவர் நீதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்; அரசியல் சாசன பிரிவு 200படி ஆளுநருக்கு 4வது வாய்ப்பு என்று ஒன்று இல்லை; கால வரம்பு இல்லாமல் மசோதாவை நிறுத்திவைக்க முடியாது.

 

கிடப்பில் போட முடியாது என்று மசோதா ஒப்புதலுக்கு கால வரம்பு நிர்ணய வழக்கில் குடியரசுத் தலைவரின் மனுவை எதிர்க்கும் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon