--- --:--:-- --

மரணம் அமைதியை கொடுக்கட்டும் : விபரீத முடிவு

9

நான் இந்த உலகத்திற்காக படைக்கப்படவில்லை. இனி என்னால் இங்கு இருக்க முடியாது. வாழ்க்கையில் நான் காணாத அமைதியை மரணம் கொடுக்கட்டும்’.

 

மேற்குவங்க PhD மாணவன் அனாமித்ரா ராய் (25) தற்கொலைக்கு முன் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட வரிகள் இவை. ராகிங் புகார் குறித்து காலேஜ் நிர்வாகத்திடம் கூறியும் பயனில்லை என்பதால் விபரீத முடிவை கையில் எடுத்துள்ளார். அவரது உடலை மீட்ட போலீஸ் விசாரித்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon