--- --:--:-- --

நடிகர் மதன் பாப் உடல் நலக்குறைவால் காலமானார்..!

2

நடிகர் மதன் பாப் புற்றுநோயால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்திருக்கின்றார். புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்திருக்கின்றார்.

 

அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

தன்னுடைய தனித்துவமான சிரிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதன் பாப். அவரது குணச்சித்திர நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக அவரது கள்ளம் கபடமில்லா சிரிப்புக்கு தனி ஃபேன்ஸ் எப்போதும் உண்டு. தன்னுடைய தனித்துவமான சிரிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதன் பாப். அவரது குணச்சித்திர நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

 

குறிப்பாக அவரது கள்ளம் கபடமில்லா சிரிப்புக்கு தனி ஃபேன்ஸ் எப்போதும் உண்டு. கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமனார் மதன் பாப். அதைத் தொடர்ந்து ‘வானமே எல்லை’, ‘தேவர் மகன்’, ’நம்மவர்’, ‘மகளிர் மட்டும்’, ’சதி லீலாவது’, ‘பூவே உனக்காக’, ‘நேருக்கு நேர்’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

 

கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமனார் மதன் பாப். அதைத் தொடர்ந்து ‘வானமே எல்லை’, ‘தேவர் மகன்’, ’நம்மவர்’, ‘மகளிர் மட்டும்’, ’சதி லீலாவது’, ‘பூவே உனக்காக’, ‘நேருக்கு நேர்’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

 

மேலும், ‘ஆனந்த பூங்காற்றே’, ‘துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் கேட்டுப்பார், கண்ணுக்குள் நிலவு, தெனாலி, பெண்ணின் மனதைத் தொட்டு, பார்த்தாலே பரவசம்லூட்டி, பிரண்ட்ஸ், அள்ளித்தந்த வானம், காமராசு, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, கிருஷ்ணா கிருஷ்ணா, புன்னகை தேசம், ஜெமினி, வில்லன், யூத், நள தமயந்திபிரியமான தோழி ஆகிய படங்கள் மதன் பாப் நடிப்புக்கு சான்று.

 

மேலும், ‘ஆனந்த பூங்காற்றே’, ‘துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் கேட்டுப்பார், கண்ணுக்குள் நிலவு, தெனாலி, பெண்ணின் மனதைத் தொட்டு, பார்த்தாலே பரவசம் லூட்டி, பிரண்ட்ஸ்,  அள்ளித்தந்த வானம், காமராசு, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, கிருஷ்ணா கிருஷ்ணா, புன்னகை தேசம், ஜெமினி, வில்லன், யூத், நள தமயந்தி பிரியமான தோழி ஆகிய படங்கள் மதன் பாப் நடிப்புக்கு சான்று.

 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். கடைசியாக ‘பூமர் அங்கிள்’ படத்தில் நடித்திருந்தார். தனது தனித்துவமான சிரிப்பு மற்றும் உடல் மொழியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதன்பாப் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். கடைசியாக ‘பூமர் அங்கிள்’ படத்தில் நடித்திருந்தார். தனது தனித்துவமான சிரிப்பு மற்றும் உடல் மொழியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதன்பாப் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon