சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு!
தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50% ஆக 15க்குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மீதி 50 சதவீதத்தை செப்டம்பரில் செலுத்தப்படும் எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கப்பலூர், எட்டூர் வட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச் சாவடிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.276 கோடி கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாக வழக்கு போட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




