--- --:--:-- --

சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவு..!

12

நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக சீமான் தாக்கல் செய்த மனு மீது மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க HC உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில், இன்று நடைபெற்ற இதன் மீதான விசாரணையில், 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க HC உத்தரவிட்டுள்ளது. தனது பாஸ்போர்ட் காணாமல் போனதால், புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்ததாக சீமான் கூறியிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon