விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சமீபத்தில் அவரது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி சில நாட்களிலேயே அவர் தனக்கு காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை வந்திருப்பதாக போட்டோ வெளியிட்டு எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் தொடர்பவர்கள் எல்லோரும் கமெண்டில் தெரிவித்திருந்தனர். நடக்க முடியாத நிலையிலும் ப்ரியங்கா தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் பிரியங்கா ஏர்போர்ட் வந்திருக்கிறார். அவர் நடக்க முடியாத சூழ்நிலையில் சூட்கேஸ் ட்ராலி மீது அமர்ந்து ஏர்போர்ட்டில் பயணித்திருக்கிறார்.
மேலும் செய்திகள் :
தனுஷுடன் இணைந்த சென்சேஷனல் தென்னிந்திய நடிகை..!
அந்த விஷயத்தை நான் விரும்புவது கிடையாது - நடிகை சாரா அர்ஜுன்
விஜய் - த்ரிஷா வாழ, காதலிக்க உரிமை இருக்கு: பிரபல இயக்குனர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை லாவண்யா ஹாட் போட்டோஷூட்..!
நான் விஜய் பற்றி அப்படி பேசவில்லை - லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்
கருப்பு நிற புடவையில் படு கிளாமர் போட்டோ ஷுட்..!






