மீண்டும் லண்டன் விமானத்தில் கோளாறு.. அதிர்ச்சி வீடியோ!
லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது.
அது பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு சொந்தமான ‘போயிங் 787 டிரீம்லைனர்’ ஆகும். நடுவானில் எரிபொருளை வெளியேற்றிய புகையுடன் பறந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே அகமதாபாத்தில் போயிங் விமானம் விழுந்து நொறுங்கியதில் 274 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




