DNA சோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு..!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண, குடும்பத்தினரிடம் ரத்த மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. விமான விபத்தில் உடல்கள் அனைத்தும் தீக்கிரையாகி கரி கட்டையானது.
இதனால், DNA சோதனை மூலம் உடல்களை அடையாளம் காண குடும்பத்தினரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 190 பேர் தங்களது ரத்த மாதிரிகளை கொடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




