--- --:--:-- --

ரயிலில் இருந்து தவறி விழுந்த 6 பேர் பலி..!

6

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் ரயிலில் இருந்து தவறி விழுந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தானேயில் இருந்து மும்பைக்கு சென்ற புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் நிலவியது.

 

இதில் ரயில் வாசலில் தொங்கியபடி பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் கீழே தண்டவாளத்தில் தவறி விழுந்தனர். அவர்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் பலத்த காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon