சீனா, தாய்லாந்தில் 3.55 லட்சம் பேருக்கு கொரோனா..!
ஆசிய நாடான சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 340 பேர் பலியாகியுள்ளனர். தாய்லாந்தில் 1.87 லட்சம் பேருக்கு கடந்த 5 மாதங்களில் கொரோனா உறுதியாகியுள்ளது. 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிங்கப்பூரில் இந்த மாதம் மட்டும் 14,200 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




