நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
18-வது டைமண்ட் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையைப் படைத்தார். பிரதமர் மோடி எக்ஸ்தள பதிவில் கூறியதாவது: ஈட்டி எறிதலில் அற்புதமான சாதனை. இந்தியா பெருமை கொள்கிறது நீரஜ் சோப்ரா.
தோஹா டயமண்ட் லீக் 2025 தொடரில் நீரஜ் சோப்ரா 90 மீ. தூரம் ஈட்டி எறிந்தற்கு வாழ்த்துகள். நீரஜ் சோப்ராவின் அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடு இது என பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




