சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தவறான மற்றும் போலி வீடியோக்களை மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா மீது தாக்குதல் எனக் கூறி பாகிஸ்தானை சேர்ந்த சில X பக்கங்கள், பேஸ்புக் பக்கங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து ராணுவம் அவ்வப்போது விளக்கம் அளித்து வருவது கவனிக்கத்தக்கது.
மேலும் செய்திகள் :
சென்னையில் ஓட்டல்கள் மூடும் அபாயம்..!
அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச போர் பதற்றம் -சு.வெங்கடேசன் எம்.பி
எகிறிய தங்கம் விலை..!
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை..!
தந்தை மறைவுக்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிய மொஜ்தபா கமேனி..!
டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!






