சென்னை ஏர்போர்ட்டில் கூடுதல் பாதுகாப்பு..!
இந்தியா – பாக்., எல்லைகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சென்னை ஏர்போர்ட்டில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. CISF, விமான பாதுகாப்புப் படையினர், மாநில போலீஸ் ஆகியோர் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, விடுப்பில் உள்ளவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சில எல்லையோர விமான நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




