--- --:--:-- --

OTT-யில் பாக்., Movie-களை நீக்க வேண்டும்: மத்திய அரசு

11

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், OTT தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தான் YouTube சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

②, Amazon Prime, Netflix, ZEE5, JioHotstar, SonyLIV உள்ளிட்ட OTT தளங்களில் உள்ள பாகிஸ்தானின் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon