--- --:--:-- --

ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள்: NIA

10

பஹல்காம் தாக்குதல் தொடர்பான வீடியோ, போட்டோஸ் இருந்தால் தங்களிடம் அளிக்குமாறு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் NIA கேட்டுக்கொண்டுள்ளது.

 

தங்களிடம் இருக்கும் ஆதாரம் என்ன என்பதை 9654958816 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு NIA குறிப்பிட்டுள்ளது. NIA தரப்பில் இருந்து சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ஆதாரம் பெற்றுக்கொள்ளப்படும் என கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon