--- --:--:-- --

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

7

மும்பையின் சாஹர் ஏர்போர்ட்டுக்கு வந்த போன் காலில், இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் ஏர்போர்ட் முழுவதும் தீவிர சோதனை நடத்துகின்றனர்.

 

இதனிடையே, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஸ்ரீநகர், தர்மசாலா உள்ளிட்ட இடங்களுக்கான இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon