--- --:--:-- --

அமைச்சர் PTR கார் மீது செருப்பு வீசியவர் படுகொலை!

9

பாஜக மகளிரணி நிர்வாகி சரண்யா தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரைப் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

 

2022 ஆகஸ்ட் 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆரின் கார் மீது செருப்பு வீசியவர்களில் சரண்யாவும் ஒருவர். அண்ணாமலை பதவி நீக்கத்திற்கு பின்னர், அவர் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவர் தலை துண்டாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon