--- --:--:-- --

போதையில் விபத்து ஏற்படுத்தி… கெஞ்சிய இளம் பெண்

8

துபோதையில் காரை வேகமாக ஓட்டிய சமஸ்கிருதி என்பவரால், ஜெய்ப்பூரில் தந்தையுடன் பைக்கில் வந்த 14 வயது அசிமா என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.

 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சமஸ்கிருதியை கைது செய்த போது, அவர் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார். இந்த சம்பவத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ஜான்வி கபூர், ‘இந்த பொறுப்பற்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியுமா?’ என வினவியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon