போட்டோஷுட் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு கடந்த ஆண்டு ரிஷிகேஷில் லவல் தவான் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பும் போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரம்யா.
இந்நிலையில், தற்போது தாவணியில் ரம்யா இருக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகள் :
ஐஸ்வர்யா ராஜேஷா இது.. மாடர்ன் உடையில் போஸ்..!
த்ரிஷா இல்லனா நயன்தாரா வா.. இல்லை..த்ரிஷா தான்..!
நடிகை தமன்னா நடிக்கப்போகும் விளம்பரத்திற்கு எதிர்ப்பு..!
பிரபல நடிகை நிகிதா தத்தாவுக்கு கொரோனா..!
நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்.. ஆர்த்திக்கு கெனிஷா பதிலடி
இது விமர்சனத்துக்குள்ளாகும் என எனக்குத் தெரியும் : த்ரிஷா