--- --:--:-- --

போப் பிரான்சிஸின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி..!

3

88 வயதான போப் பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். போப்பின் உடல் காசா சண்டா மார்டா பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் போப் பிரான்சிஸின் உடல் வாட்டிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் புனித போப் பிரான்சிஸின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon