முதுநிலை நீட் தேர்வு: மே 7 வரை விண்ணப்பிக்கலாம்
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத, மே 7-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 15-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
ஜூலை 15-ம் தேதி முடிவுகளை வெளியிட தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. MS, MD, PG Dip. ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வாக இந்த முதுநிலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




