--- --:--:-- --

செல்போன் பேசியதை கண்டித்ததால் சிறுமி தற்கொலை..!

9

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெய்ரவன். இவரது மகள் அனுசயா 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார்.

 

இதனை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த அனுசயா, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon