--- --:--:-- --

மாமியாருக்கு ரூ.1 கோடிக்கு பரிசளித்த மருமகள்..!

10

மாமியார் -மருமகள் என்றால் எலியும், பூனையுமாக தான் இருக்க வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் இல்லை என்பதற்கு இவர்களே சிறந்த உதாரணம். ஆந்திராவை சேர்ந்த கஸு பவானி என்ற பெண்மணி தனது 50-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

 

அப்போது அவரது மருமகள் ஸ்ரீரங்கநாயகி, தனது மாமியாருக்கு ரூ.50 லட்சம் ரொக்கம், ரூ.28 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் என ரூ.1 கோடிக்கு பரிசுகளை வழங்கி அசத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon