--- --:--:-- --

தேநீரின் அருமை என்னை விட யாருக்குத் தெரியும்: மோடி

10

தேநீரின் அருமை அதனை விற்ற என்னைவிட யாருக்குத் தெரியும் என PM மோடி தனது கடந்தகால நினைவுகளை அசைபோட்டுள்ளார்.

 

அசாமில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தேயிலைத் தோட்டங்களின் இனிமையான நறுமணத்தை உணர முடிவதாகவும், இது கடந்த காலத்திற்கு தன்னை அழைத்துச் செல்வதாகவும் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon