மாமா கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்கம்பட்டியில் கடந்த மாதம் சாலையை கடக்க முயன்ற நான்கு வயது சிறுவன் மீது பைக் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் ஒன்றாம் தேதி தனது மாமாவுடன் சாலையை கடக்க முயன்ற முகிலன் என்ற சிறுவன் திடீரென அவரின் கையை தட்டி விட்டு ஓடிய நிலையில் அந்த வழியாக வேகமாக வந்த பல்சர் பைக் மோதியதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





