திவ்யா கள்ளச்சி வழக்கு இன்று விசாரணை..!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் youtube ல் திவ்யா கள்ளச்சி உட்பட மூன்று பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திவ்யா கள்ளச்சி, கார்த்தி, ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஜாமின் கோரி நான்கு பேரக்கு ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் 7ம் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

திவ்யா கள்ளச்சி கார்த்தி காந்தி ஆகிய மூன்று பேர் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இன்று புகாரில் உண்மை தன்மையை வெளியே கொண்டு வர விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று திவ்யா கள்ளச்சியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.