--- --:--:-- --

சடலங்களை ஆற்றில் எறிந்தனர்: ஜெயா பச்சன்

9

கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டதாக ஜெயா பச்சன் MP குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

கும்பமேளாவிற்கு வரும் சாதாரண மக்களுக்கு எந்தவொரு வசதிகளையும் மாநில அரசு செய்யவில்லை என்றும், அரசின் அஜாக்கிரதையால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளானதாகவும் விமர்சித்துள்ளார். உ.பி அரசு கூறுவதை போன்று கோடிக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon