விஜய் பின்னாடியே சென்ற பைக் விபத்து..!

ரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை விஜய் இன்று சந்தித்தார். காஞ்சியில் இருந்து அவர் காரில் சென்றபோது, கட்சித் தொண்டர்கள் காரிலும், பைக்கிலும் பின்னாடியே சென்றனர்.

 

அதில் விஜய்யை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருவர் வேகமாக சென்ற பைக், திடீரென்று வளைவு வந்தால், கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.