--- --:--:-- --

தேவயானி இயக்கிய குறும்படத்திற்கு விருது

6

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை தேவயானி இயக்கிய குறும்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

 

‘கைக்குட்டை ராணி’ என்ற டைட்டிலில், தாயை இழந்த ஒரு சிறுமியின் வாழ்வில் எதிர்கொள்ளும் தடைகளை பற்றி, உணர்ச்சி மிகுந்த கதைக்களத்தில் உருவான இந்த படம், ‘குழந்தைகளுக்கான சிறந்த குறும்படம்’ என்ற விருதை பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon