--- --:--:-- --

அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்!

5

அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாள்களாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

 

இந்நிலையில், அமைச்சரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. டெல்லி பயணத்திற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon