--- --:--:-- --

பொங்கல் பரிசாக ரூ.750..முதலமைச்சர் அறிவிப்பு..!

4

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 

இந்த தொகை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon