2024 சுவிக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு இதுதான்..!
இந்தியாவில் உணவு டெலிவரி துறையில் swiggy நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வாங்கிய உணவுகள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஸ்விகி செயலி மூலம் அதிகமாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 8.3 கோடி பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 158 பிரியாணி அளவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியாணி ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நள்ளிரவு 12 மணி முதல் இரவு 2 மணி வரையிலான காலகட்டத்திலும் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்டர் செய்யப்படும் உணவு வகைகளில் சிக்கன் பர்கர் முதலிடத்தில் பிடித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





