ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய நபர்..!
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பியவரின் வீடியோ வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில் அந்த நபர் கடக்கும் பொழுது ரயில் வந்தது தாமதிக்காமல் தண்டவாளத்தின் நடுவே படுத்து அவர் உயிர் தப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





