--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் எலிகள்..மக்கள் குற்றச்சாட்டு..!

3

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் இரவு நேரங்களில் எலி தொலை இருப்பதாக காட்சிகளுடன் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

குழாய்களுக்காக அமைக்கப்பட்ட துளைகளை சரிவர அடைக்காமல் இருப்பதே எலிகள் நடமாட்டத்திற்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon