சினிமா பட குழுவினரை பிடித்த கிராம மக்கள்..!

துரை மாவட்டம் அரட்டாபட்டி அருகே சினிமா படக்குழுவினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி படப்பிடித்துக் குழுவினரை மீட்டு சென்றனர்.

 

சுரங்கம் அமைக்க அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் படப்பிடிப்பு குழுவினர் பொருட்களுடனும் சினிமா படப்பிடிப்புக்காக சென்றதாக தெரிகிறது. வெடி பொருட்கள் பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் வாசிகள் படப்பிடிப்பு வாகனங்கள் ஜேசிபி எந்திரம் உள்ளிட்டவற்றை சிறை பிடித்தனர்.