மது போதையில் படுத்துறங்கிய வாலிபர் கால்வாயில் விழுந்த சோகம்..!

வேலூரில் கடை ஒன்றின் வாசலில் மது போதையில் படுத்துறங்கிய இளைஞர் தூக்க கலக்கத்தில் உருண்டு கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

தென்னை மர தெருவில் உள்ள கால்வாயில் விழுந்து கிடந்த வெங்கடேசன் என்ற இளைஞரை அந்த வழியாக சென்றவர்களை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.