சென்னை மாநகர பேருந்தில் 25 கிலோ கஞ்சா கடத்திய கேரளா இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மின்சார ரயில் மூலம் அம்பத்தூருக்கு 2 இளைஞர்கள் கஞ்சா கடத்தி வந்ததாக மதுவிலக்கு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், பேருந்தில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர். 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், கேரளாவை சேரந்த சூரஜ் மற்றும் ஷாம்நாத் என்ற இளைஞர்களை கைது செய்தனர்.