அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு..!
வேதாரண்யம் அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணியை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு செய்தார். 2018 ல் கஜா புயலின் பொழுது வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 80 கோடி ரூபாயில் 628 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி கடந்த இரண்டு 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
108 வீடுகளின் கட்டுமான பணிகள் முடிவடையாமல் உள்ளது குறித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





