தூய்மை பணியாளர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் விருந்து..!
சென்னை வேளச்சேரி என்ஜிஎஸ் காலனி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களின் சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய விருது வழங்கப்பட்டது.
சென்னையில் கடந்த வாரம் பெய்த கன மழையில் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில் தரை தளங்களுக்குள் மழை நீர் புகுந்தது. மழை நீரை வெளியேற்றும் பணிகளும் மழை நீர் வடிந்த பிறகு தூய்மை பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனியார் உணவகத்தில் ஏஜிஎஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சார்பில் மத்திய விருது வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





