ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும் தலைவருமான பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ஹரியானா தேர்தலில் பாஜக பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்கும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜகவின் சிறப்பான செயல்பாட்டிற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கடின முயற்சியும் மற்றும் செயல் திட்டம் மீண்டும் அழகு சேர்த்துள்ளது என கூறியுள்ளார். நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லுங்கள் எனவும் பிரதமருக்கு பாரிவேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.யை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற கார்..!
நாய்க்கு பயந்து ஓடி 2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி..!
பட்டியலின மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்..!
பவரை நான் எடுத்துக் கொள்வேன்.. பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..!
திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு..!
செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை..மருத்துவமனை முன்பு திடீர் போராட்டம்..!